எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 84

9ம் மாணவர் சாதனை விருது இந்த ஆண்டு நடைபெற்ற 9ம் மாணவ சாதனை விருதில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கெளரவிக்கப்பட்டது. எங்களது 30 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் சாதனா துணைப்பாட வகுப்புக்குச் சமூக சேவைக்கான தங்க விருதும் "கேம்பஸ் வைபிரன்சி" என்ற பல்கலைகழக சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இத்தருணத்தில் எங்களின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கிய சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவ விவகார அலுவலகத்திற்கு எங்களின் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிற�ோம். The NUS Tamil Language Society has been in the limelight for many of its exciting and greatest projects which have made many drop their jaws in astonishment. Albeit receiving recognition from the general public and the media is a proud moment for us, we are only honoured when NUS recognises our relentless efforts and contribution to our society and we must say that NUS Office of Student Affairs has never failed to recognise our efforts which boost our morale to further contribute to the society. This year, NUS Tamil Language Society was honoured at the 9th Student Achievement Awards, an annual event organised by the Office of Student Affairs. Our 30 year old Saadhana ‘A’ level tuition project won the Gold Award for outstanding achievements in community service projects and received Campus Vibrancy for outstanding contributions in 2012/2013. We take this opportunity to express our heartfelt gratitude to NUS OSA for helping, guiding and recognising us in our every project.