எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 76

(Mathematics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology), ப�ௌதிகம் (Physics), ப�ொருளியல் (Economics) ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, பல மாணவர்களின் க�ோரிக்கையை ஏற்ற ு, சிங்கப்பூரின் மையப் பகுதியில் சாதனா துணைப்பாட வகுப்புகளை நடத்த தமிழ்ப் பேரவை அதன் ஆதரவு அமைப்புகள�ோடு இணைந்து ஏற்பாடு செய்தது. எனவே, இவ்வாண்டு மார்ச் மாதம் 8ம் தேதி ஸ்டர்லிங் சாலையில் (Stirling Road) அமைந்துள்ள எம்டிஐஅஸ் (MDIS) பள்ளியில் துவக்கம் கண்டது சாதனா 2014. தமிழ்ப் பேரவையின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான சாதனா, ஆண்டுத�ோறும் 6 முதல் 8 மாதங்களுக்குச் செயல்படும். இவ்வாண்டு சாதனா துணைப்பாட வகுப்புகள், செப்டம்பர் மாதம் 27ம் தேதி வரை செயல்படும். தமிழ்ப் பேரவை உறுப்பினர்கள் பிரனேஷ், ஷமீர், நந்தினி, லக்ஷ்மி, ஜாயதிரி ஆகிய�ோர் இவ்வாண்டு சாதனா திட்டத்தின் இயக்குநர்களாகப் பணியாற்றி இத்திட்டத்தைச் சிறப்பாகக் க�ொண்டுச் செல்கின்றனர். இவ்வாண்டு, இவ்வுறுப்பினர்கள் மாணவர்களுக்காக கூடுதல் பயிற்சித்தாட்களை த�ொகுத்துள்ளனர். அவை இலவசமாகச் சாதனாவில் பயிலும் மாணவர்களுக்குக் க�ொடுக்கப்பட்டுள்ளது. 74 NUS Tamil Language Society 35th Executive Committee இவ்வாண்டு 30ம் அகவையை எட்டியுள்ள சாதனா திட்டம், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளின் உதவியின்றி இவ்வளவு தூரம் வந்திருக்க இயலாது. இதுவரை அனைவரும் க�ொடுத்து வரும் ஆதரவைப் ப�ோல, மென்மேலும் த�ொடர்ச்சியாக சாதனா திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு க�ொடுக்கவேண்டும். மேலும் மெருகூட்டி சீரும் சிறப்புமாக இத்திட்டம் நடைபெற்று, பல மாணவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்பது எங்களின் ஆசை. ஆதரவுக்கு நன்றி!