எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 66

ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S பாடத் திட்டத்தில் பேச்சுத் தமிழ் Tamilspeak: Embedding Spoken Tamil in the Education System திருவாட்டி ரஜெனி ராஜன் Mdm Rajeni Rajan PhD, Curtin University Tamil is one of four official languages in Singapore, and has had institutional support along with the other designated mother tongue languages, Malay and Mandarin. These languages, although referred to as ‘mother tongue’, are taught in schools as second languages whilst English remains the first language or language of instruction. Therefore, the school domain can be seen as a critical platform where students engage in language learning. Tamil language, as a minority language in the Singaporean context, will take root as a living language only if it is widely spoken, especially by the younger generation, across domains whenever an opportunity arises. This has to be a conscious effort by young Tamil speakers- amidst the prevalence of English- to maintain the Tamil language in Singapore. As such, the spoken variety of Tamil, one which students are familiar with, has to be encouraged and taught in schools. Whilst the teaching of formal Tamil or the written form of Tamil remains an important part of the school syllabus across levels, the spoken variety should not be marginalised. In essence, a language lives only if it is constantly spoken by its speakers. Considering the multilingual backdrop of Singapore and more importantly, the position of English, I believe that the survivability of the Tamil language in part depends on how it is propagated through the education system. 64 NUS Tamil Language Society 35th Executive Committee பத்தொன்பதாம் நூற்றாண்டின் த�ொடக்க காலத்தில் இருந்த ஆங்கிலெயர் ஆட்சிகாலத்தின் ப�ோது தெற்கு இந்தியாவிலிருந்து வந்த முதல் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தின் மூலம் தமிழ் ம�ொழி சிங்கப்பூருக்கு அடி எடுத்து வைத்தது. காலனித்துவ ஆட்சியின் ப�ோதும் அதன் பிறகும் ஏற்பட்ட சில அரசியல் கல்வி க�ொள்கைகளின் மாற்றத்திற்கு ஏற்ப தமிழும் மாறியது. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ ம�ொழிகளுள் ஒன்றான தமிழ் ம�ொழி, மற்ற புலம்பெயர்ந்த இந்திய சமூகங்களை ஒப்பிடும்போது இன்றைய உலகமயமான நவீன சிங்கப்பூரில் ஒரு தனித்தன்மையான நிலையை அடைந்துள்ளது. எப்பொழும் மாறி வரும் மக்கள் இயலில், தமிழ் ம�ொழி, ஒர் சிறுபான்மையான ம�ொழியாக இருப்பதால், இரு ம�ொழி ஆற்றல் திறன் க�ொண்ட இளம் தலை முறையினருக்கு தங்களை மாற்றி க�ொள்ளவேண்டியுள்ளது. எனவே, தமிழ் ம�ொழிக்கு ஆதரவளித்து, அதை வாழும் ம�ொழியாக்க வேண்டும். மிக முக்கியமாக பள்ளி பாடத்திட்டத்திலும் அதை பயன்படுத்தவேண்டும். தகுதிநிலை மற்றும் இலக்கியத் த�ொகுப்பு மேலாண்மை, கல்வி ப�ோதனை முறை ஆகியவை இளம் வயதில் தமிழ் கற்பவர்களுக்கு அம்மொழி மீது க�ொண்ட ஆர்வத்தை மேல�ோங்க செய்துள்ளது. வடிவமைப்பு மாற்றத்தில் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழுடன் சேர்ந்து பள்ளிகளில் கற்பிக்கப்படுவது மாறிவரும் இளம் தமிழவர்களுக்கு ஏற்ற யதார்த்தப் மாற்றம் என்று கூறலாம். இவ்விளைஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் விடுகளிலிருந்தது வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. பேச்சுத் தமிழ், அதிகமாக பயன்படுத்தப்படும் தமிழ் என்று கருதப்படுவத�ோடு இவ்வகை தமிழ் சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் உள்ள ஊடகங்களில் பிரபலமாக உள்ளது என்றுக் கூறலாம். பள்ளிகளில் எழுத்து தமிழுக்கு முக்கியத்துவம் க�ொடுக்கப்பட்டாலும், அதன் பயன்பாட்டு வகுப்பறைகளுக்கு உள்ளேயே அதிகமாக உள்ளது. தமிழ் ம�ொழி சிங்கப்பூரில் த�ொடர்ந்து வாழ, பேச்சுத் தமிழின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, அதை பள்ளிகளல் மட்டுமின்றி அதை தாண்டியும் பேச்சுத் தமிழை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்ற க�ோனத்தில் என் ஆய்வை படைக்கவுள்ளேன்.