எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 58

ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S இளந்தமிழுக்குக் கலை சேர்க்கும் உள்ளூர் கலைத்துறை The Contribution of Local Arts Scene to Youthful Tamil காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ம�ொழியே வாழும் ம�ொழியாகத் திகழ்கிறது. அவ்வகையில் நம் சிங்கப்பூர் தமிழ்மொழியும் காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் கண்டு இன்று இளமை ததும்பும் செம்மொழியாகப் பிரகாசிக்கிறது. திரு சரவணன் சண்முகம் Mr Saravanan Shanmugam 2015, Medicine National University of Singapore நம் தாய்மொழி இத்தகைய நிலையை அடைய பக்கபலமாக இருந்ததும் இருப்பதும் நம் இளைய தலைமுறையே. இளையர்களே ஒவ்வொரு காலக்கட்டத்தின் புதுமைகளை அறிந்து அவற்றை ம�ொழி, கலாசாரம் என சமுதாயத்தின் வெவ்வேறு அம்சங்களில் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள். குறிப்பாக, இப்புதுமைகளை நம் துடிப்புமிக்க உள்ளூர் கலையுலகில் வெளிப்படுத்தி தமிழ்மொழியை என்றும் இளமையுடன் கட்டிக்காக்கின்றனர் நம் இளையர்கள். இன்று, "சங்கே முழங்கு", "உத்ரா" என எத்தனைய�ோ கலைநிகழ்ச்சிகளை இளையர்களே ஏற்பாடு செய்து ம�ொழியை அறுசுவை விருந்தாக பிற இளையர்களுக்குப் பரிமாறுவதைக் காண்கிற�ோம். பற்பல நாடகக் குழுக்களும் இளையர்களின் ஆதரவ�ோடு உரு பெற்று, முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதைக் காண்கிற�ோம். ஆனால் அதே சமயம், இளையர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி தமிழ்மொழியின் தாழ்ச்சிக்கு வித்திடுவதாகவும் சில குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கேட்கிற�ோம். Singapore having experienced a steady growth in fields of governance, economy and technology has recently shifted its focus to place a greater emphasis on social aspects such as arts and culture. With a noble intention of ensuring that our nation achieves an all-rounded growth at the societal level, government organisations and self-interest groups have been contributing greatly to the realm of arts. With their help, our local arts scene has seen several changes and reforms, and serves as an example of the vibrancy of today’s Singapore. It is essential for a language to evolve with changing times and environment in order for it to survive. Similarly, such evolution is crucial for the appreciation of the Arts as well. Hence, when Tamil art forms achieve growth, the Tamil language naturally grows as well. There is thus ground to say that it is our arts scene which has maintained the youthfulness of our mother tongue. Having captivated the youth by its entertainment factor, it is doubtless that the arts will bring Tamil language to greater heights with the everlasting support of youth. 56 NUS Tamil Language Society 35th Executive Committee உண்மை யாதெனில், உலகம் முழுதும் ஆங்கிலம் ஆதிக்