எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 44

உலகில் பலம�ொழிகள் பரவலாக பேசப்படும் ப�ோது, தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்ற வேட்கை ஏற்பட காரணம் என்ன? செம்மொழியான தமிழ் ம�ொழியும் இந்தியாவின் வரலாறும் பண்பாடும் என்னை கவர்ந்துள்ளன. எனவே, தமிழ் ம�ொழியைக் கற்றுக்கொள்ள நான் முடிவுச் செய்தேன். சாவ�ோ சியாங் கலைமகளாக மாறிய கதை? தமிழ் ம�ொழியைக் கற்றுக்கொண்ட ப�ோது, என் ஆசிரியர் இப்பெயரை எனக்குச் சூட்டினார். இந்தப் பெயரில், என்னை விட, எனது ஆசிரியரின் எதிர்பார்ப்புகள் தான் அதிகம் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள்? தமிழைத் தங்குத் தடையின்றி தமிழ் ம�ொழியைச் சீன ம�ொழியுடன் ஒப்பிட்டு பார்க்கையில், அது முற்றிலும் வேறுப்பட்டுள்ளது. சீன ம�ொழி எழுத்து, சித்திர வடிவ எழுத்தாகும். அதுவே, அம்மொழியின் தனிச்சிறப்பாகிறது. தமிழ்மொழியில், பெயர்ச்சொல் வினைச்சொல் ப�ோன்ற இலக்கணக்கூறுகளை கற்றுக்கொண்டப�ோது நான் சற்றுச் சிரமப்பட்டேன். மேலும், இம்மொழியிலுள்ள மு. ள. ல. ற ப�ோன்ற எழுத்துக்களை சரியாக உச்சரிக்க நான் சற்று தடுமாறினேன். இருப்