எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 42

கலைமகளுடன் சிறப்புப் பேட்டி செம்மொழியான தமிழ் ம�ொழியில் காதில் தேன் ச�ொட்டும் அளவிற்கு அழகாக பேசுபவர். சங்கத் தமிழை தன் எழுதுக�ோலால் வரைந்து, பிறருக்கு தமிழின் மேல் பற்றுக்கொள்ள செய்தவர். இவை அனைத்திற்கும் ச�ொந்தக்காரர் ஒரு சீனர் எனக் கூறினால் யாரானாலும் வியக்கத்தான் செய்வர். ஆம், இன்றைய நவீன காலக்கட்டதில் தன்னுடைய வாழ்வில் எப்பொழுதும் தமிழைப் பயன்படுத்துவத�ோடு பிறருக்குத் தமிழின் மேலும் தமிழர் கலாசாரத்தின் மேலும் பற்றையும் ஏற்படுத்துகிறார் இந்த சீமாட்டி. இவர் வேறு யாருமல்ல, சீன வான�ொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி சவ�ோ சியாங் என்ற இயற்பெயர் க�ொண்ட கலைமகள் அவர்கள். அவருடன் நடத்தப்பட்ட சுவாரசியமான நேர்காணல் இத�ோ. A gentle drop of sweet honey into the ear is the sensation one feels when listening to her speak our classical Tamil language. By using this very language as a tool to pen her words, she never ceases to serve as a beacon of inspiration to those around her. There is no doubt that one will deeply be surprised to find out that this lady is actually a Chinese. Yes! This lady who stirs the interest to learn about the culture of Tamils among her friends on top of speaking it throughout her life, is none other than the Head of the Tamil Section of China Radio International. Her name is Mdm Zhao Jiang but you may also call her Kalaimagal (Goddess of Knowledge in Tamil). If you would like to hear some of her intriguing thoughts; here is an exclusive interview with her. 40 NUS Tamil Language Society 35th Executive Committee