எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 39

"அரசியலும் தமிழும்" என்ற கருப்பொருளைக் க�ொண்ட ஆய்வுக்கட்டுரைப் படைப்பில், திராவிட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூரின் தமிழ் அடையாளத்தைப் பற்றியும், இக்காலச் சிங்கப்பூர் இளையர்களை இந்த அடையாளம் எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பற்றியும் ஆராயப்படும். மேலும், சிங்கப்பூர் இனம் மற்றும் ம�ொழி க�ொள்கைகள், குறிப்பாக தாய்மொழி கல்வித் க�ொள்கைகள் த�ொடர்பான ஆய்வும் படைக்கப்படும். அதுமட்டுமின்றி, அரசியல் தளங்களில் தமிழ் ம�ொழியின் பயன்பாட்டைப் பற்றியும் சிங்கப்பூர் அரசியலில் தமிழ்மொழிக்கு உள்ள முக்கியத்துவத்தைப் பற்றியும் கலந்துரையாடப்படும். அடுத்தப்படியாக "பேச்சுத் தமிழும் எழுத்துத் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். எனவே, தமிழ்மொழி வாழும் ம�ொழியாக எப்பொழுதும் நிலைத்து நிற்க வேண்டுமானால், இக்காலத்திற்கு ஏற்ப பல ஊடகங்களின் உதவிய�ோடு தமிழ்மொழி மாற வேண்டும். இதைப் பற்றி "ஊடகங்களும் தமிழும்" என்ற கருப்பொருளைக் க�ொண்ட இரு ஆய்வுக்கட்டுரைகள் மூலம் கலந்துரையாடப்படும். இறுதியாக, "இடங்களும் தமிழும்" என்ற கருப்பொருளைக்கொண்ட ஆய்வுக்கட்டுரைப் படைப்பு தமிழ்மொழியின் மூலம் எவ்வாறு இளையர்களையும் அவர்களின் சமயத்தையும் ஒருங்கிணைக்கலாம் என்பதையும், எவ்வாறு வெவ்வேறு சமயத்தைச் சேர்ந்த இளையர்கள் தமிழ் மூலம் ஒன்று சேர்க்கலாம் என்பதையும் ஆராய உள்ளது. மேலும், மற்றம�ொரு படைப்பு நாம் பேசும் தமிழ்மொழி எவ்வாறு நகர்ப்புற சீரமைப்பு ஆணையத்தின் (URA) மேம்பாட்டு திட்டத்திற்கு ஏற்றவாறு மாறியுள்ளது என்பதை ஆராயும். மேலும், இளையர்களை எவ்வாறு தமிழ்மொழியில் பேச ஊக்குவிக்கலாம் என்பதைப் பற்றியும் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும். சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, இம்மாநாட்டின் மூலம் பல இளையர்களை ஒன்றிணைக்க உள்ளது. வாழ்வின் பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து வரும் நம் தமிழ் இளையர்கள், தமிழ்மொழியை மென்மேலும் வளர்ப்பதற்குத் தங்களுடைய திறமையையும் சிறப்பையும் எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதை இம்மாநாட்டின் மூலம் புரிந்துக்கொள்வர். சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014 நம் தமிழ் பேசும் இளையர்களிடையே தமிழ்மொழி பேசும் நல்ல பழக்கத்தை உருவாக்கும். மேலும், மற்ற இன இளையர்களையும் தமிழ்மொழி பற்றி ஆய்வு செய்ய ஒரு தளமாகவும் அமையும். எனவே, இப்பேரவை தனது சுய முயற்சியில், இம்மாநாட்டின் மூலம் பல துடிப்புமிக்க இளையர்களை உருவாக்கவுள்ளது. styc 2014 சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு இளையர்கள் தமிழ் ம�ொழி மீது வைத்திருக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. தமிழை வளர்ப்பதில் பங்கெடுக்கும் இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைய சாதனை பெறுவதற்கு என் நல்வாழ்த்துகள்! -கலைமகள் தமிழும்" என்ற கருப்பொருள். நம் அனைவரும் பள்ளியில் பேச்சுத் தமிழையும் எழுத்துத் தமிழையும் கற்றுள்ளோம். அப்பேச்சுத் தமிழை நாம் த�ொடர்ந்து பேச பள்ளிகளும் வீடுகளும் ஊக்குவிக்க வேண்டும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அவை எவ்வித வகைகளில் நம் தமிழ் பேசும் இளையர்களைப் பாதித்துள்ளது என்பதையும் இவ்வாய்வுக்கட்டுரை படைப்பின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இக்காலத்தில் பல இளையர்கள் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கின்றனர் அல்லது ரசிக்கின்றனர். சமீப காலமாக தமிழ் மேடை நாடகங்கள் ப�ோன்ற கலைப் படைப்புகள் பிரபலமானதால், தமிழ் கலாசாரத்திற்கும் இது ப�ோன்ற கலைகளுக்கும் எவ்வித த�ொடர்புகள் உள்ளன என்பதைப் ப