எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 23

எதிர்காலத்தில் நம் குடியரசில் தமிழ்மொழி சிறந்து விளங்கி நிலைத்திருப்பது இன்றைய பெற்றோர்களின் மனப்பான்மையையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்திய வம்சாவழியினராகிய பெற்ரோர்கள் தம் பிள்ளைகள் தமிழ்மொழியை இரண்டாம் ம�ொழியாகக் கற்பதை ஊக்குவிக்கவில்லை என்று நாளடையில் தம் குடியரசில் தமிழ்மொழி வழக்கற்றுப் ப�ோவது தவிர்க்க முடியாததாகிவிடும். இது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சிங்கப்ப ூரர்களை மட்டுமல்ல், ம�ொத்தத்தில் சிங்கப்பூரர்கள் அனைவரையும் பாதிக்கக்கூடிய பண்பாட்டு இழப்பாகும். வடம�ொழி தேவம�ொழி என்று கூறப்படுகிறது. இந்தியாவில் வழக்காற்றிலுள்ள ம�ொழிகளில் அந்தத் தகுதிக்குரிய ஒரே ம�ொழி தமிழ்மொழிதான். த�ொன்மையான, தகைமைசான்ற ம�ொழிகளான வடம�ொழி, மாண்டரின் ஆகியவற்றுக்குச் சம்மான இடத்தைப் பெறக் கூடிய தகுதியுடையது தமிழ்மொழி. இந்திய வம்சாவழியினராகிய பெற்ரோர்கள் தமிழ்மொழியைப் பற்றி என்ணிப் பார்க்காமல் இருந்து விடுவார்களேயானால், தம்முடைய ச�ொந்தப் பண்பாட்டு மரபுகளை மட்டும்ல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் வளமார்ந்த மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளை தமக்கு வழங்கும் சாதனமாக விளங்கு ம�ொழியையும் இழந்தவர்களாகிவிடுவார்கள். வனமிக்க பண்பாட்டின் இந்த வாயிலை எப்போதும் திறந்து வைத்திருப்பது சிங்கப்பூரின் நவனுக்கு உகந்ததாகும். தமிழ் பேசும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து தமிழ் ம�ொழியின் முன்னேற்றத்துக்காக ஓர் அமைப்பை உருவாக்குவார்களாயின், அது மிகவும் பயனுடையதாக அமையும். இது குறுகிய ம�ொழி வெறி க�ொண்டதாக அமையாமல், த�ொன்றுத�ொட்டுவரும் இந்தியப் பண்பாட்டுச் செல்வங்கள், சீன, மலாய் மரபுகளிலிருந்து நாம் பெறக்கூடிய சிறந்த பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து நின்று வருங்காலச் சிங்க்ப்பூரை உருவாக்குவதற்கு உதவும் வகையில் அமையவேண்டும். நன்றி: "செம்மொழி" இதழ் A WINDOW TO A RICH CULTURE MR C V DEVAN NAIR SINGAPORE’S FORMER PRESIDENT Excerpt from the inaugural address by then Secretary-General of NTUC, Mr C V Devan Nair at the Seminar on Tamil Language and Literature in Singapore organised by the University of Singapore’s Tamil Language Society on 9 April 1977. Every passing year, more and more parents choose to send their children to English medium schools, where Mandarin, Tamil and Malay are taught as second languages. This is an irreversible process, albeit a voluntary one, for parents see that career prospects for their children in a rapidly modernis-ing Singapore are maximised through an English stream education. There are obvious advantages in this process, which is generally acknowledged. But what does not seem to be equally appreciated is that it is a process which could, if we are not careful, lead to a total deculturation of future generations of Singaporeans. Hence, the persistent stress by Government leaders on the vital importance of bilingualism in our schools. A deculturated Singapoeran is, in terms of culசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 35ம் செயற்குழு 21